சிங்கம்புணரி : சிங்கம்புணரி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.சேவுகப்பெருமாள்கோயிலிலிருந்து தீர்தக் குடம் கொண்டு வரப்பட்டது. காலை 10.15 மணிக்கு விநாயகர், தொட்டிச்சிஅம்மன், மலுவேந்தி கருப்பர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்