Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பிரசாத ... சபரிமலையில் பேட்டைதுள்ளல், திருவாபர பவனிக்கு ஆயத்தம் சபரிமலையில் பேட்டைதுள்ளல், திருவாபர ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை மண்டல, மகரஜோதி கால வருமானம் ரூ.100 கோடியை கடந்தது
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல, மகரஜோதி கால வருமானம் ரூ.100 கோடியை கடந்தது

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
10:01

சபரிமலை : சபரிமலையில் மண்டல, மகரஜோதி கால வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி கால பூஜைகள் தற்போது நடக்கின்றன. தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மண்டல, மகரஜோதி காலத்தில் தேவசம்போர்டின் மொத்த வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது. மகர ஜோதி காலத்தில் மட்டும் 17.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மண்டல காலத்தில் வருமானம் 84.93 கோடி ரூபாயாகும். நாணயங்கள் இன்னும் எண்ண வேண்டியுள்ளதால் வருமானம் மேலும் அதிகரிக்கும். கூட்டத்தை சமாளிக்க மூன்று அரவணை கவுன்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒன்று மட்டுமே திறக்கப்பட்டது.

சிறப்பு பூஜை: பம்பையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஸ்பெஷல் சர்வீஸ் மூலம் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மகரஜோதிக்கு முன்னோடியாக 11ம் தேதி நடைபெறும் எருமேலி பேட்டை துள்ளலுக்கு அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இந்த குழுவினர் இவர்களின் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். 12ம் தேதி புறப்படும் திருவாபரண பவனிக்காக காட்டு பாதை தயார் செய்யப்பட்டு வருகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar