திருச்சானூர் பத்மாவதி அம்மனுக்கு 1கி 300 கிராம் எடையுள்ள காசு மாலை காணிக்கை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2022 04:01
திருச்சானூர் : தமிழகத்தில் மதுரையை சேர்ந்த டாக்டர்.கே.ஜி. ஸ்ரீனிவாசன்-கவிதா தம்பதியர்கள் டாக்டர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சொந்தமான நகை வியாபாரமும் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க ஆபரணம்( காசு மாலையை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீமதி ஆர்.கே .ரோஜா விடம் திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்கள்.