ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதேபோல் கிராமப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.