* நல்ல குணம் படைத்த மனைவியே ஒருவருக்கு கிடைக்கும் சிறந்த செல்வம். * பொருளுக்காக ஆசைப்பட்டு ஒருபோதும் திருமணம் செய்யாதீர். * குறைந்த செலவில் செய்யும் திருமணமே இறையருளை பெற்றுத்தரும். * மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். * கெட்ட குணம் கொண்ட ஆயிரம் ஆண்களை விட, நல்ல குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள். * குழந்தைகளை சமமாக நடத்துங்கள். * வரவுக்கேற்ப செலவு செய்பவரும், நடுநிலையை பின்பற்றுபவரும் ஏழ்மை அடையமாட்டார். * உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை மட்டும் பாருங்கள். * போதும் என்ற மனம் படைத்திருப்பதே உண்மையான செல்வமாகும். * மகிழ்ச்சியாக வாழும்போது இறைவனை நினைத்தால், துன்பம் வரும்போது இறைவன் உன்னை நினைப்பான். – பொன்மொழிகள்