மார்கழி மங்கள மாதம் என்றாலும் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2022 10:01
இந்த மாதம் கோயில் வழிபாட்டுக்குரியது. இதனால் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை. பூஜை செய்பவர்கள் மட்டுமின்றி அதில் பங்கேற்கபவர்களுக்கும் வழிபாடு தடைபடக் கூடாதல்லவா!