புதுச்சேரி: குயவர்பாளையம் சுப்பிரமணியர் கோயில் வீதியில் உள்ள முத்துக்குமாரசாமி கோவில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நீலகண்ட நாயனார் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.