Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் ... நரிப்பையூர் கோயில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

09 பிப்
2022
11:02

சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் . ஆனால்  கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சராசரியாக பக்தர்களின் வருகை குறைந்த  நிலையில் இருந்தது ஆனால் கடந்த 3 மாத காலமாக வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில்  ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி முதல்ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியதை கணக்கெடுக்கும் பணி கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு காலை 7 மணி முதல்  கணக்கெடுப்பு நிகழ்ச்சி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது .இதில் பணமாக ஒரு கோடியே 13 லட்சத்து 33 ஆயிரத்து 669 ரூபாயும், தங்கம் 204 கிராம், வெள்ளி 520.300 கிலோ இருந்ததாகவும் மேலும் வெளிநாட்டினர் செலுத்திய தங்கள் காணிக்கை 57 டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar