திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமியை முன்னிட்டு பால் சுவை கண்ட சிவபெருமான் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். விளாச்சேரி ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயிலில் சத்யநாராயண பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து அலங்காரத்தில் அருள்பாலித்தார்.