Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா இரதம் ... பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மயானக் கொள்ளை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மயானக் கொள்ளை விழா

பதிவு செய்த நாள்

07 மார்
2022
04:03

 புதுச்சேரி ; சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை விழா இன்று நடக்கிறது.


புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 45வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வந்தது. நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 7ம் தேதி காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1.௦௦ மணிக்கு தேர் புறப்பாடு, மாலை 6.௦௦ மணிக்கு நரிமேடு மைதானத்தில் மயானக்கொள்ளை விழா நடக்கி றது. 20ம் தேதியுடன் பிரம் மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக் குமார், செயல் அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar