கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுச்சேரி: பூமியான்பேட்டை ராகவேந்திர சுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது.ராகவேந்திர சுவாமியின் 427வது ஜெயந்தியை முன்னிட்டு, பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர், ராகவேந்திரா கோவில் நேற்று 108 பால்குட அபிஷேகம் நடந்தது.காலை 10 மணிக்கு, 5வது குறுக்கு தெருவிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்து, சுவாமி ராகவேந்திரருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.