காஞ்சிபுரம்: ஸ்ரீ சாரதா சேவா சங்கம் சார்பில், சுவாமி விமூர்த்தானந்தஜி மகராஜ் அவர்களின் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஆன்லைன் வகுப்பு நாளை 4ம் தேதி மாலை 5.00 - 6.00 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் https://meet.google.com/cxy-yoyi-wep என்ற லிங்கை மாலை 4.55 மணிக்கு கிளிக் செய்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம். சுவாமிஜியின் அருளுரை முடிந்தவுடன் கேள்விகள் கேட்க விரும்பும் பக்தர்கள் தங்கள் கேள்விகளை கேட்கலாம்.