பரமக்குடி சித்திரை திருவிழா: நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2022 08:04
பரமக்குடி : பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடன் நந்திகேஸ்வரர் வாகனத்தில் அருள்பாலித்தார்.
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடன் நந்திகேஸ்வரர் வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் கிளி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.