Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி கோவிலில் முளைப்பாரி ... முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா முத்துமாரியம்மன் கோயில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோவில் ஆபரணங்கள்: ஹிந்து அமைப்புகள் சந்தேகம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோவில் ஆபரணங்கள்: ஹிந்து அமைப்புகள் சந்தேகம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2022
10:04

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உற்ஸவர் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பற்றி ஹிந்து அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

இக்கோவில் சித்திரை திருவிழா ஏப்.5 முதல் நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் வீதி உலா வருகின்றனர். திருமலை நாயக்கர் உள்ளிட்ட மன்னர்கள், செல்வந்தர்கள், ஜமீன்தாரர்கள் வழங்கிய விலை மதிப்புள்ள நவரத்தின மாலைகள், கீரிடங்கள் உள்ளிட்டவை உற்ஸவர்களுக்கு வீதி உலாவின் போது அணிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆபரணங்களில் இருந்த முத்துக்கள், வைரக்கற்கள் போன்றவை மாயமாகி உள்ளன. சில ஆபரணங்கள் பளிச்சென இல்லாமல் உள்ளன. இவை உண்மையிலேயே நிஜ ஆபரணங்கள் தானா, முறைகேடு நடந்துள்ளதா என ஹிந்து அமைப்புகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதுகுறித்து கோவில் இணைகமிஷனர் செல்லத்துரையிடம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் நேற்று மனு அளித்தார். நமது நிருபரிடம் இணைகமிஷனர் கூறுகையில், அனைத்து ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளன. காலப்போக்கில் ஆபரணங்களில் இருந்தவை சில கழன்று விழுந்தன. அவை பத்திரமாக எடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழைய ஆபரணங்களில் புதியவற்றை பொருத்தினால் வித்தியாசமாக தெரியும் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar