Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை மகளே வருக! தமிழ்ப் ... பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
08:04

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.

குடவரை கோயில்களில் பிரசித்தி பெற்ற, நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தால் அபிேஷகம், பூஜைகள் முடிந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் சன்னதி அருகில் எழுந்தருள்வார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். காலை 10:00 மணிஅளவில் வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறையில் எழுந்தருளுவர். தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம், தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் சிவாச்சாரியரால் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெறும். மாலை 6:30 மணி அளவில் வருட பஞ்சாங்கம் சிவாச்சாரியரால் வாசிக்கப்படும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் என்.கருப்பன், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் வி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar