Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய ... கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணியில் பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபையில் எழுந்தருளிய பார்த்தசாரதி
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணியில் பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபையில் எழுந்தருளிய பார்த்தசாரதி

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
08:04

சென்னை : திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று, சூரிய, சந்திர பிரபையில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் எழுந்தருளிய பார்த்தசாரதி பெருமாள், மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று காலை, சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், ஹனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar