Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் சித்திரை திருவிழா: அழகர் ... திருவல்லிக்கேணியில் பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபையில் எழுந்தருளிய பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் பிரம்மோற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
08:04

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக கே.வி. சாகர் பாபு என்பவரை நியமித்து ஆந்திர மாநில அறநிலை துறை முதன்மை ஆணையாளர் ஹரி  ஜவஹர்லால் அரசு ஆணையை வெளியிட்டார் .இங்கு சிவன் கோயில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த பெத்தி.ராஜுவை (சாலை மற்றும் போக்குவரத்து ) கடப்பா மாவட்ட சிறப்பு துணை கலெக்டராக பணி இடமாற்றம் செய்துள்ள நிலையில் திருப்பதி வட்டார இணை ஆணையராக பணிபுரிந்து வரும் சாகர்பாபுவை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ( எஃப்.எ.சி) (full Additional charge)நிர்வாக அதிகாரியாக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar