Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலையில் வெள்ளித்தேர் ... முனீஸ்வரர் கோவில் பூக்குழி உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் உலகநன்மை வேண்டி மகாயாகம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் உலகநன்மை வேண்டி மகாயாகம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2022
04:04

காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் உலகநன்மை வேண்டி மகா சிறப்பு யாகம் பூஜை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் நேற்று ஸ்ரீபுனிதவதியார் வழிபாட்டு மன்றம் சார்பில் உலகநன்மை வேண்டி மகாயாக பூஜை நடைபெற்றது.கைலாசநாதர் கோவிலில் ஆண்டு தோறும் புனிதவதியார் வழிபாட்டு மன்றம் சார்பில் 39ம் ஆண்டு ஸ்ரீமகாலெஷ்மி, மகாசரஸ்வதி,ஸ்ரீதுர்கா ஆகியவை சிறப்பு மகா யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த 28ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் துவக்கியது.நேற்று காலை மஹாலஷ்மி,மஹாசரஸ்வதி,துர்கா ஹோமம் நடைபெற்றது.பின் உலகை இயக்கிவரும் துர்கா,லெஷ்மி,சரஸ்வதி என மூன்றாக பிரித்து அருள்பாலித்து வருகிறது.கல்வி, செல்வம்,வீரம் என்பதாகும்.அறிவைத்தரும் சரஸ்வதி, பொருளைத்தரும் அதாவது சகல செளபாக்கியங்களையும் தருபவள் மகாலெஷ்மி,வீரத்தையும்,தைரியத்தையும் தருபவள் துர்கா இதனால் ஆண்டுதோறும் உலக ேஷமத்தை முன்னிட்டு மக்கள் நலன்கருதி மகா ஹோமம் நடைபெற்றது. மாலை மஹாலஷ்மி,சரஸ்வதி தேவியர்க்கு சந்தனகாப்பு அலங்காரமும் தீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளான பெண்கள் தங்கள் குடும்பம் நலன்கருதி சிறப்பு யாக பூஜையில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனிதவதியார் வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், விடிய விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி ... மேலும்
 
temple news
புதுடில்லி: உலக அளவில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar