சின்னமனூர்: சின்னமனூர் அருகே மூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ளி சூடம்மன் கோயிலில் நேற்து காலை 7 மணி முதல் 7 நிமிடங்களுக்கு முலவர் மீது சூரிய ஒளி பட்டது. கோயிலிற்குள அம்மன் மீது சூரிய ஒளிபட்ட அதிசயத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த ஒளி படும் நிகழ்வு நடந்து வருகிறது.