Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் நவகிரக சாந்தி ஹோமம், மகா ... பெருமாள் சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம் பெருமாள் சுவாமி கோவில் அஷ்டபந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 மே
2022
01:05

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் கூத்தபெருமாள் அய்யனார் கோயில் ராஜகோபுரம், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மே 6தேதி  காலை 8 மணிக்கு அனுக்ஞை,மகா கணபதி பூஜை, தன பூஜை,நவக்கிரஹ,கணபதி ஹோமம்,பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.மே 7 தேதி  இரணடாம், மூன்றாம் கால யாகபூஜை, மந்திர ஸ்தாபனம் நடந்தது.பின்பு நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை,கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.கருட  வாகன புறப்பாட்டுக்கு பின்பு ராஜகோபுரம் மற்றும் விமானக் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.சிவாச்சாரியார் கணேசன் சிவம் குழுக்கள் தலைமையில் நடந்தது.மூலவரான கூத்தபெருமாள்  அய்யனாருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்தது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின்பு பொது அன்னதானம் நடந்தது.  இதற்கான ஏற்பாடுகளை புளியங்குடி கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர், கோயில் குடிமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar