Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் ... ராமர் உருவம் பொறித்த செப்பு வில்லை : பழமையான நாணயம் என விற்பனை ராமர் உருவம் பொறித்த செப்பு வில்லை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பிரசாத ஸ்டால்; ரூ.21 லட்சத்துக்கு ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பிரசாத ஸ்டால்; ரூ.21 லட்சத்துக்கு ஏலம்

பதிவு செய்த நாள்

11 மே
2022
01:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பிரசாத ஸ்டால் ரூபாய் 21 லட்சத்திற்கும், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் பிரசாத ஸ்டால் 13.90 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்களில் இயங்கும் பிரசாத ஸ்டால்கள், வாகன பார்க்கிங் கட்டணம் வசூல், பூக்கடைகள், தோப்புகளில் உள்ள மரங்களின் மகசூல் எடுப்பது உட்பட பல்வேறு இனங்களுக்கான ஏலம், அறநிலையத்துறை துணை ஆணையர் கணேசன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆண்டாள் கோயிலில் நடந்தது. இதில் ஆண்டாள் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ. 16.10 லட்சத்திற்கும், பூக்கடைகள் ரூ 6.50 லட்சத்திற்கும், பிரசாத ஸ்டால் ரூ.21 லட்சத்து 49 ஆயிரத்திற்கும், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் பிரசாத ஸ்டால் ரூ. 13 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில், தற்போது இயல்பு வாழ்க்கை துவங்கியுள்ளதால் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வரத் துவங்கியுள்ளநிலையில் பிரசாத ஸ்டால்கள் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது, ஆண்டாள் கோவில் நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar