Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் திருவிழா ... திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆந்திர கடல் பகுதியில் மிதந்து வந்த தங்க நிற தேர்
எழுத்தின் அளவு:
ஆந்திர கடல் பகுதியில் மிதந்து வந்த தங்க நிற தேர்

பதிவு செய்த நாள்

12 மே
2022
04:05

ஸ்ரீகாகுளம் : ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சுனாபள்ளி கடற்கரையில், தங்க நிறத்தில் ஜொலிக்கும் பிரமாண்ட தேர் மிதந்து வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

வடக்கு ஆந்திர கடலோர மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில் சுனாபள்ளி கடற்கரை பகுதி உள்ளது. இங்கு தங்க நிறத்தில் ஜொலிக்கும் பிரமாண்ட தேர் கடலோரமாக நேற்று மிதந்து வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தேரை கரைக்கு இழுத்து வந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து அந்த தேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தகரத்தால் செய்யப்பட்ட அந்த தேரில் தங்க நிற முலாம் பூசப்பட்டுள்ளது. தேரின் மீது 16.01.2022 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. தேரின் தோற்றம் மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்து, அது மியான்மர் நாட்டில் செய்யப்பட்டு இருக்கலாம் என, கூறப்படுகிறது. அசானி புயல் காரணமாக ஆந்திர கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், இந்த தேர் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு மிதந்து வந்திருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar