தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பலஹாரிணி காளி பூஜையை முன்னிட்டு அந்தர் யோகம் மற்றும் ஜபயக்ஞம் நடைபெற்றது. இந்த நேற்று காலையில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் கோவிலில் நிகழ்ந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். சுவாமி மாத்ருசேவானந்தர் பக்தி கீதம் இசைத்தார்.