திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 04:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூன் 4) வருடாபிஷேகம் மதியம் 3:30 முதல் மதியம் 4:30 மணிவரை நடக்கிறது. பூஜைகள் முடிந்து மாலை 4:00 மணிக்கு பதிலாக 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.