Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தடை நீக்கும் சுயம்வரா ... சபரிமலை பிரதிஷ்டை தினத்தில் லட்சார்ச்சனை, களபாபிஷேகம் சபரிமலை பிரதிஷ்டை தினத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
05:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாற்று நினைவு கூறும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவடைந்தது.

ஜூன் 7ல் துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் 3ம் நாளான நேற்று, ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சிவபூஜைக்கு லிங்கம் சிலை வேண்டி அனுமனிடம் சீதை கூறியதும், சஞ்சீவி மலைக்கு அனுமன் சென்று வர தாமதம் ஆனதால், ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் வடிவமைத்து பூஜித்தனர். அப்போது சிவலிங்கத்துடன் வந்த அனுமன் கோபமடைந்து, தான் கொண்டு வந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய வலியுறுத்தி, சீதை வடிவமைத்த சிலையை தன் வாலால் அகற்ற முயன்றும் முடியாமல், வால் அறுந்தது. பின் அனுமனும் சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை தரிசித்தார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று கோயிலில் புரோகிதர் சந்தோஷ் அனுமன் போல் வேடமிட்டு, அனுமன் சிலையை தூக்கியபடியே கோயில் முதல் பிரகாரத்தை சுற்றி வந்து சுவாமி சன்னதிக்குள் சென்று சிவலிங்கத்தை வலம் வந்து தரிசித்தார். பின் ராமநாதசுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் துணை ஆணையர் மாரியப்பன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் கமலநாதன், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar