உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் உள்ளதா... நம்மை சுற்றி இருப்பவர்கள் வெற்றி வேட்கை என்கிற தாகத்தில் தீராது இருக்க வேண்டும். தோல்வி பயத்தினால் முடியாது.. வேண்டாம்.. மாட்டேன் என்று கூறுபவர் இருந்தால் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள் ஏனெனில் நம்மை சூழ்ந்திருப்போரின் சிந்தனையின் சாயல் நம்மை பற்றிக்கொள்ளும். மனிதர்கள் பாவங்களிலேயே சூழப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிறது குரான்.