பிரதோஷ நாளன்று மாலை 4:30 – 6:00 மணிக்கு நந்திக்கு அபிஷேகம் செய்யுங்கள். மஞ்சள் பொடி - திருமணத்தடை நீங்க பால் - ஆயுள் வளர சந்தனம் - பணி உயர்வுக்கு பச்சரிசி மாவு - கடன், நோய் தீர, புத்திர பாக்கியம் பன்னீர் - ராகு, கேது தோஷம் தீர, மனநலம் பெற இளநீர் - சுகபோகமாக வாழ, இழந்த சொத்து கிடைக்க, வழக்கில் வெற்றி பெற வாசனைத்திரவியம் - மங்களகரமான வீடு அமைய பஞ்சாமிர்தம் - கல்வியில் சிறக்க, உடல்நலம் பெற