Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோஷங்களை போக்கும் தொம்மலுார் சூரிய ... நம் அனைவருக்கும் சுயபுத்தி அவசியம்: பாரதியார் நம் அனைவருக்கும் சுயபுத்தி அவசியம்: ...
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியாக வாழ வழி சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நிம்மதியாக வாழ வழி சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

பதிவு செய்த நாள்

07 அக்
2026
12:10

* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  
* அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி இருக்கா என யோசி.
* எதுவும் உன் கையில் இல்லை. கடவுளிடம் பொறுப்பை ஒப்படை.
* குழந்தை மனதில் பக்தி என்ற விதையை நடு. என்றாவது ஒரு நாள் அது முளைக்கும்.
* இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களை செய்.
* மனசாட்சியை விட சாஸ்திரத்திற்கு முக்கியத்துவம் கொடு.
* தர்மமே உன் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
* அனைவரின் உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார்.  
* பேச்சில் நிதானம் இருந்தால் பிரச்னை வராது.  
* பல சோதனைகளை சந்தித்தாலும் நம் ஹிந்து மதம் தழைத்திருப்பதற்கு காரணம் கோயில்களே.
* சிறிய செயலாக இருந்தாலும் அதை அக்கறையுடன் செய்.
* ‘பிறரை விட நமக்கு அதிகம் கிடைக்க வேண்டும்’ என நினைக்காதே.
* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் எது இருந்தாலும் அதை எண்ணி கர்வப்படாதே.  
* இக்கட்டான சூழலிலும் செய்த தர்மம் உன்னை காக்கும். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar