ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஊனமுற்றோருக்காக 5 சக்கர நாற்காலி நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 06:06
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் திருக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்பெறும் வகையில் 5 சக்கர நாற்காலிகளை இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் வழங்கினார்கள், இந்த சக்கர நாற்காலிகளை பயன்படுத்த விரும்பும் பக்தர்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபம் அருகில் உள்ள தகவல் மையத்தில் உள்ள பதிவு ஏட்டில் கையொப்பம்மிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.