நாமக்கல் வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 10:06
நாமக்கல்: சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர், வெங்கடாஜலபதி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோபுரகலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். விழாவில், சுவாமி திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.