Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் திடீர் ரத்து நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி பத்திர காளியம்மன் கோயில் கொடைவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி பத்திர காளியம்மன் கோயில் கொடைவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2022
10:06

துாத்துக்குடி: துாத்துக்குடி மேலச்சண்முகபுரத்தில் உள்ள பத்திர காளியம்மன் கோயில் கொடைவிழா நேற்று கால்நாட்டுடன் துவங்கியது. இதனை ஒட்டி காலையில் அபிஷேகம், மஹாகணபதி பூஜை நடந்தது. பின்னர் காலை விசேஷ பூஜைகள், தீபாரதனையும் கால்நாட்டு விழா நடந்தது. விழாவை ஒட்டி நேற்று மாலை பத்திரகாளியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடக்கிறது. வரும் ஜூலை 5ம் தேதி வரை இரவு ஏழு மணிக்கு முளைப்பாரி கும்மிப்பாட்டு நடக்கிறது. வரும் 2ம் தேதி சிறப்பு திருவிளக்கு பூஜை, 3ம் தேதி கனகாபிஷேகபூஜை, அன்னதானம், 4ம் தேதி கரகத்துடன் அம்மன் வீதி உலா, 5ம் தேதி சாமக்கொடை, 6ம் தேதி பொங்கலிடுதல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar