உலக மக்கள் நலன் கருதியும், நாட்டில் நீர் வளம் பெருகவும் வேண்டி, அம்பத்துார் ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் பரமஹம்ச ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், தென்காசியில் உள்ள பண்ெபாழி திருமலை குமாரசாமி மலைக்கோவில் உச்சியில், மஞ்சள் நீரில் நீராடி, ஸ்படிக லிங்கத்துடன், ஸ்ரீசக்ர மகாமேரு தியானம் செய்தார்.