Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரதமிருக்க வயது வரம்பு உண்டா... எந்த வயதில் காசி யாத்திரை செல்வது ...
முதல் பக்கம் » துளிகள்
நல்ல மணவாழ்க்கைக்கு... ‘முளைப்பாலிகை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
12:07


அம்மன் கோயில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை ‘முளைப்பாலிகை’ என்று சொல்வதே சரி. பேச்சு வழக்கில் முளைப்பாரி என்கிறோம். நெல்லின் நாற்று காற்றில் அசைவது போல், முளைப்பாரியும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச் சுமந்து செல்லும் போது அம்மனின் அம்சமாக கருதி பரவசத்துடன் வழிபடுவர்.  வெறும் அலங்காரம், அழகிற்காக மட்டும் முளைப்பாரியைச் சுமப்பது கூடாது. முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அது போல குடும்பம் தழைக்கும் என்பர். கன்னியர் முளைப்பாரி எடுத்து வந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.

 
மேலும் துளிகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மைசூரு என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரண்மனையும், சாமுண்டி மலையும் தான் நினைவுக்கு வரும். ஆனால், ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா ஜடிகேனஹள்ளி கிராமத்தில் உள்ளது, கால பைரேஸ்வரா கோவில். 2,000 ... மேலும்
 
temple news
வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவு ... மேலும்
 
temple news
பெங்களூரு மாநகரம் பக்தர்களை கவர்ந்திழுக்கும் புராதன கோவில்களுக்கும் பெயர் பெற்றதாகும். இவற்றில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar