Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி ... ஆடி கடைசி வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளி கிழமை : அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் 1000 மாணவிகள் திருவிளக்கு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் 1000 மாணவிகள் திருவிளக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஆக
2022
12:08

மதுரை: மதுரை தெப்பக்குளம் அருள்மிகு மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1000 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, தெப் பக்குளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

 ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று (12ம் தேதி) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 விடுமுறை முடிந்து கல்வி ஆண்டில் பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி வெள்ளிக்கிழமையில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை வெள்ளியில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

மாணவிகள் கூறியதாகவது..
தினமலர் சார்பாக நடைபெறும் இந்த விளக்கு பூஜையில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. நாட்டின் நலன் வேண்டியும், மாணவிகள் கல்வியில் சிறக்கவும் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது என கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar