* மனதால் செய்யும் உதவி சிறியதாயினும் அதை மதிப்பிட முடியாது. * தவறான பாதையில் செல்பவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களுக்கு உதாரணமாய் திகழுங்கள். * பெற்றோருக்கு பணிவிடை செய்யுங்கள். * சமூகத்தில் யாரிடமும் பகைமை பாராட்டாதீர். * உற்சாகத்துடன் இறைவனை வணங்குபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். * கீழ்படிந்து நடப்பவர்கள் உயர்நிலையை அடைவர். * அறியாமையால் பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். – பொன்மொழிகள்.