Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டிய நவராத்திரி விழா: ... திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் துவக்கம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; காப்புகட்டுதலுடன் துவங்கியது.
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; காப்புகட்டுதலுடன் துவங்கியது.

பதிவு செய்த நாள்

27 செப்
2022
03:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் வைபவத்துடன் நேற்று முதல் துவங்கியது.

இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவை ஒட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அர்ச்சனை, சங்கொலி பூஜைக்கு பின் நவராத்திரி திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏழூர் சாலியர் சமுதாய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காப்பு ஏந்தி ஆனந்தவல்லி அம்மன் கோயிலை வலம் வந்து கொலுமண்டபத்தை அடைந்தனர். அங்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இதனையடுத்து தினமும் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை அம்மன் கொலு வீற்றிருத்தல், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக்டோபர் 4 அன்று இரவு சரஸ்வதி பூஜை வழிபாடும், அக்டோபர் 5 அன்று விஜயதசமி வழிபாடு மற்றும் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar