காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப் பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா வில் உள்ள இந்திரகிலாத்ரி மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு தசரா உற்சவங்களில் துர்காஷ்டமியை யொட்டி அம்மனுக்கு சீர் வரிசை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களையும் காணிப் பாக்கம் தேவஸ்தானம் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி ஆகியோர் துர்கை அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பாவிடம் வழங்கப்பட்டது.