Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் ... ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெள்ளம் : அதிகாரி மெத்தனம் ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெள்ளம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் முன்னுதித்த நங்கைக்கு போலீஸ் மரியாதையுடன் வரவேற்பு
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் முன்னுதித்த நங்கைக்கு போலீஸ் மரியாதையுடன் வரவேற்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2022
10:10

நாகர்கோவில், நவராத்திரி பூஜைகளுக்காக திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகத்துக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். மன்னர் கால வழக்கபடி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவுக்காக சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சுவாமி விக்ரங்கள் கடந்த மாதம் 23–ம் தேதி பத்மனாபபுரத்தில் இருந்து பவனியாக புறப்பட்டு சென்றது. நவராத்திரி பூஜை முடிந்து கடந்த ஏழாம் தேதி புறப்பட்ட பவனி நேற்று பத்மனாபபுரம் வந்தடைந்தது. இங்கிருந்து இன்று காலை புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகம் பல்லக்கில் சுசீந்திரம் வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ள கோயிலுக்கு தேவி எழுந்தருளி வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar