Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோயிலில் ... வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் விழா வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரியபெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா இன்று நிறைவு
எழுத்தின் அளவு:
கரியபெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா இன்று நிறைவு

பதிவு செய்த நாள்

16 அக்
2022
10:10

கோவை: சரவணம்பட்டி கரியபெருமாள் கோயிலில் ஐந்து நாட்கள் கோலகலமாக நடந்த பிரமோற்சவ விழா இனிதே நிறைவுற்றது.

கோவை, சரவணம்பட்டியில் கரியபெருமாள் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இங்கு 13ம் ஆண்டு பிரமேற்ச விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேருபராதீனம் மருதாசல அடிகள் துவக்கி வைத்தனர். ஐந்து நாட்கள் யாகசாலை நிகழ்ச்சிகள் நடந்தன. நான்காம் நாள் நிகழ்ச்சியாக கருடசேவை, அலங்கார குதிரை வானவேடிக்கை, செண்டை வாத்தியம் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமி திருவீதி உலா, ஆண்டாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. ஐந்தாம் நாளான இன்று, காலை 8.30 மணி முதல் விஸ்வருபம், புண்யாவாசனம், திருத்தேர் எழுந்தருளல், தீர்த்தவாரி உற்சவம், கொடியிறக்கம், பச்சைபட்டு உடுத்தி சுவாமி புறப்பாடு, திருவாரதனம், சாற்றுமுறை கோஷ்டி நிகழ்ச்சிகள் நடந்தன. நன்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை வரதராஜபெருமாள் திருக்கோயில் வழிபாட்டு மன்றத்தினர், அறங்காவலர் நாகராஜ் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar