Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

27 அக்
2022
08:10

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சூரிய கிரகணம் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11மணிக்கு உற்சவர் அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் மலர்களால் அலங்கரித்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். இதில் விழுப்புரம் கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, சப்கலெக்டர் கட்டா ரவி ஜேஜா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாதம் அமாவாசை 24, 25 என இரண்டு நாட்கள் இருந்ததால் ஒரு பகுதி பக்தர்கள் 24ம் தேதி அன்றே சாமி தரிசனம் செய்தனர், நேற்று முன்தினம் சூரிய கிரகணம் காரணமாக கோவில் நடை 4 மணி முதல் 7 மணி வரை சாத்தியிருந்தனர். அத்துடன் வெளியூர்களில் இருந்து குறைவான பஸ்களையே இயக்கினர். இதனால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட பாதியாக குறைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar