Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவ் தீபாவளி : ஜொலிக்கும் வாரணாசி ... சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அருகே பாண்டிமுனீஸ்வரர் சக்தி பீடம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் அருகே பாண்டிமுனீஸ்வரர் சக்தி பீடம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

07 நவ
2022
07:11

நத்தம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள இடையபட்டியில் ஸ்ர பாண்டி முனீஸ்வரர் சக்திபீட ஆலயதிறப்புவிழா நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாவதி பூஜைகள் நடந்தது. நேற்று அகோராஸ்திர ஹோமம், துர்கா ஹோமம், கௌரி ஹோமம், சரஸ்வதி மேதா பூர்ணாவதி ஹோமம்‌ உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாகங்களும் நடந்தது. இதை தொடர்ந்து பாண்டிமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், மகா தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் உப தெய்வங்களான விநாயகர், முருகன் ,எட்டுக்கை காளியம்மன், மகா விஷ்ணு, துர்க்கை, சக்தி நாகம்மாள், வராஹிதேவி, குபேரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், வெனி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பாண்டிமுனி உபாசகர் மாதேவி கவிதா அம்மா செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar