அருணாசலேஸ்வரர் கோயிலில் நடனம் ஆடியபடி கிரிவலம் சென்ற பரதநாட்டிய குழுவினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2022 05:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், உலக சாதனை முயற்சிக்காக, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பரதநாட்டிய குழுவினர்கள், கோவில் ராஜகோபுரம் முன் இருந்து நடனம் ஆடியபடி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்ல தொடங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.