மதுரை : அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் , விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தேசிய ஒருமைபாட்டிற்காக இந்தியா முழுவதும் பயணிக்கும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நேற்று மதுரை வந்தது. ரதத்தின் உள்ளே சீதாதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.