மனதில் உறுதி நிலைத்திருக்க வழிபட வேண்டிய தெய்வம் எது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 10:12
திங்கட்கிழமையில் அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். வீட்டில் காலை அல்லது மாலையில் அபிராமி அந்தாதி பாடலை பாராயணம் செய்வதும் மன உறுதிக்கு வழிவகுக்கும். பவுர்ணமி நாளில் விரதமிருப்பது, கிரிவலம் வருவது போன்றவையும் நன்மையளிக்கும்.