Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் ... காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? காணும் பொங்கல் ஏன் ...
முதல் பக்கம் » தை பொங்கல் » பொங்கல் சிறப்புகள்
உலகம் முழுவதும் பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது?
எழுத்தின் அளவு:
உலகம் முழுவதும் பொங்கல் எப்படி கொண்டாடப்படுகிறது?

பதிவு செய்த நாள்

15 டிச
2022
04:12

இலங்கை, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

`லோரித் திருநாள்’ என்ற பெயரில் பஞ்சாபியில் யாகங்கள் நடத்தி, பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் ஹோமோவா திருவிழா என்றும் முதல் பழங்கள் திருவிழா என் றும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில் போகிப்பண்டிகை போல், தீயில் அவல், இனிப்பு, பொரி இவைகளைப் போட்டு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகிறது.

கிரேக்க நாட்டில் ஸ்மோஸ் போரியா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது.

மராட்டிய மாநிலத்தில் போகி, சங்கராந்தி, கிங்கராந்தி என மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் புனித விழாவாகக் கொண்டாடுவர். அன்று பட்டம் விட்டு மகிழ்வர்.

அசாம், மணிப்பூரில் போகாலி பிகு’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப் படுகிறது காஷ்மீரில் “கிச்சரி அமாவாசை’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்க மக்கள் ‘கவான்ஸ்கர்’ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.

இஸ்ரேலியர்கள் ‘சுக்கோத்’ என்ற பெயரில் ஏழு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடுகின்றனர்.

‘மசா சூகெட்ஸ்’ பகுதியில் கிரான் பெரி ஹார்வெஸ்ட் பெஸ்டிவெல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் ‘குதிரைக்குப் பொங்கல்’ வைத்து அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

‘கங்கா சாகர் மேளா’ என்ற பெயரில் மேற்கு வங்காளத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

கனடா, அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கில்லிங்டே’ என்ற பெயரில், இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் தை பொங்கல் பொங்கல் சிறப்புகள் »
temple news
பொங்கல் பண்டிகை இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.  பொங்கல் வைக்க நல்ல ... மேலும்
 
temple news
கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை ... மேலும்
 
temple news
பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar