Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மீன்களுக்கு ஒரு பிடி பொரி போதும்: சகல நோய்களையும் குணப்படுத்தும் அபூர்வ கோவில்! மீன்களுக்கு ஒரு பிடி பொரி போதும்: சகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னமலையில் படுகர் தின விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னமலையில் படுகர் தின விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மே
2024
01:05

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் மக்கள், தனி கலாசாரம், தனி பாரம்பரியம், தங்களுக்கு என பிரத்தியேக உணவு, உடை, இசை நடனம் என வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தினர் ஆண்டுதோறும் மே, 15ம் தேதி படுகர் தினவிழாவை கொண்டாடுகின்றனர். நடப்பாண்டின் விழா, ஊட்டியில் உள்ள இளம்படுகர் சங்க அரங்கில் நடந்தது. அதில், சுற்றுலாத் துறைஅமைச்சர் ராமச்சந்திரன்,ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்று படுகர் சமுதாய மக்களின் கொடியேற்றி, படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடனமாடினர். அதே போல், குந்தை சீமெ படுகர் நலச்சங்கம் சார்பில், அன்னமலை கோவிலில் நடந்த படுகர் தின நிகழ்ச்சியில், முன்னாள் நீதிபதியும், குந்தை சீமெ படுகர் நலச்சங்க தலைவருமான சந்திரன் தலைமை வகித்து, படுகர் சமுதாய கலாசாரம், பாரம்பரியம், சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். மேலும், சமுதாய முன்னேற்றம் குறித்து பார்ப்பத்தி மாதா கவுடர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பேசினார். திரளான படுகரின் மக்கள் பாரம்பரிய உடையில் கலாசாரத்தை போற்றும் விதமாக நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, அன்னமலை கோவில் மண்டபத்தில் சமுதாயம் முன்னேற்றம் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. ன்னதாக, மஞ்சூர் மாரியம்மன் கோவில், ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நுந்தளா கிராமத்தில் ராமன் தலைமையில் படுகர் தின நிகழ்ச்சிநடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar