ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி மூன்றாம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2022 08:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி மூன்றாம் நாள் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் மாவலியச் சிறையில் வைத்த தாடாளன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.