பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 11:01
கோவை: பாப்பநாயக்கன் பாளையம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.