சப்தகிரி வேங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
கோவை : கோவை போத்தனூர் எல்ஐசி காலனியில் உள்ள சப்தகிரி வேங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு எம்பெருமான் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.