Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜம்மு - ... ஈரோடு வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஈரோடு வேணுகோபால சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் பரசுராம் தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் பரசுராம் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2023
04:01

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்ததோடு நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர்.


பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து இன்று தெலுங்கு திரைப்பட இயக்குனர் ( கீதகோவிந்தம் ,சர்க்காரி வாரிப் பட்டா) போன்ற திரைப்படங்களை இயக்கிய பரசுராம் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அறங்காவலர் குழ உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு  ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் இருந்து வெளியில் வந்ததோடு அவர் சாமி தரிசனம் குறித்து பேசுகையில் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொள்வது மிகுந்த சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுப்பதாகவும் அதே போல் இவ்வாண்டும் சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் தற்போது அக்கினேனி. நாக செய்தன்யாவுடன் ஒரு திரைப்படத்தை தொடங்கி இயக்கத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar